ஹைதிநாட்டின் அதிபர் ஜுவெனல் மாய்செ சென்ற 2021 ஜூலை மாதம் அவரது இல்லத்தில் வைத்து மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் அவரது மனைவி பலத்த காயமடைந்தார். இந்த படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய பல நபர்களை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது. அத்துடன் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் சிலர் வேறு நாடுகளுக்கு தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. அந்த அடிப்படையில் இவ்வழக்கில் தொடர்புடையதாக ஹைதி காவல்துறையினரால் சந்தேகிக்கப்பட்டும் சமீர் மண்டல் என்ற தொழிலதிபரை அந்நாட்டு அரசு தேடிவருகிறது. அவர் துருக்கியில் […]
