கனடா நாட்டின் அதிபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கனடா நாட்டின் அதிபராக ஜஸ்டின் ட்ரூடோ இருக்கிறார். இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக பதிவிட்டுள்ளார். இந்நிலையில் அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ ஏற்கனவே கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதால் வைரஸ் தொற்றின் தாக்கத்தில் இருந்து தான் நன்றாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் நாட்டில் உள்ள அனைத்து மக்களும் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ளுமாறு கூறியுள்ளார். I’ve tested positive for COVID-19. I’ll […]
