தென்கொரிய இராணுவத்திடமிருந்து தப்பிய நபரொருவர் புத்தாண்டன்று கண்காணிப்பு கருவிகளுடன் மிக கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்தும்கூட வடகொரியாவின் எல்லைக்குள் நுழைந்ததாக அந்நாடு தெரிவித்துள்ளது. தென்கொரியாவின் கிழக்கு பகுதியில் அடையாளம் தெரியாத நபரொருவர் கண்காணிப்பு கருவிகளுடன் நுழைந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த தென்கொரிய ராணுவத்தினர்கள் அந்த அடையாளம் தெரியாத நபரை துரத்தி சென்றுள்ளார்கள். ஆனால் அந்த அடையாளம் தெரியாத நபர் மிகக் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்தும் கூட வடகொரியாவின் எல்லைக்குள் நுழைந்துள்ளார். இந்த சம்பவத்தை தென்கொரிய […]
