வெகுநாட்களாக வடகொரிய அதிபரின் மனைவி யார் கண்ணிலும் தென்படாததால் அவர் கிம்மால் கொல்லப்பட்டாரா என்ற அச்சம் எழுந்துள்ளது. அதிபர் கிம் ஜாங் உன் மனைவியும் வட கொரியாவின் முதல் பெண்மணியும் ஆன ரி சோல் ஜூ கடைசியாக ஜனவரி மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் அதன் பிறகு யார் கண்ணுக்கும் அவர் தென்படாததால் அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டாரா அல்லது தனது கணவனால் கொலை செய்யப்பட்டாரா என்ற அச்சம் எழுந்துள்ளது. கடைசியாக அதிபரின் மனைவி ரி சோல் […]
