பிரதமரின் ராஜினாமா கடிதத்தை அதிபர் ஏற்க மறுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இத்தாலி நாட்டின் பிரதமராக மரியா டிராகி இருக்கிறார். கடந்த வருடம் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் அதிபர் செர்ஜியோ மெட்டரலெல்லா, மரியா டிராகியை பிரதமராக தேர்வு செய்தார். இங்கு தற்போது பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பொருளாதார நெருக்கடி காரணமாக கூட்டணி கட்சிகளால் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் […]
