ஜெர்மனியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த குறுகிய கால பொதுமுடக்கம் அமல்ப்படுத்தப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் கொரோனா பரவல் தீவிரமாகி வருவதால் அதனை கட்டுப்படுத்த நாட்டில் சிறிய காலத்திற்கு கடும் விதிமுறைகளுடன் பொதுமுடக்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது. இதற்கு ஜெர்மன் அதிபர் ஏஞ்சலோ மெர்கல் ஆதரித்துள்ளதாக அரசு செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். ஜெர்மனியில் பரவி வரும் கொரோனாவின் மூன்றாம் கட்ட அலையை குறைக்க முடியாமல் திண்டாடி வருவதால் பல்வேறு மாநிலங்களின் தலைவர்கள் சிறிய காலத்திற்கு கடும் பொது […]
