ஜெர்மன் அதிபர், தங்கள் நாட்டிற்காக பணியாற்றிய மக்களை ஆப்கானிஸ்தானிலிருந்து பத்திரமாக மீட்பது தொடர்பில் தலிபான்களோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டார்கள். எனவே அவர்களின் ஆட்சிக்கு அஞ்சி அந்நாட்டு மக்கள் அங்கிருந்து வெளியேறினார்கள். மேலும், ஆப்கானிஸ்தானிலிருந்த பிற நாட்டு மக்களும் மீட்கப்பட்டார்கள். இதனிடையே இன்னும் ஒரு வார காலத்திற்குள் தலிபான்களின் தலைமையில் புதிய ஆட்சி அமையும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜெர்மன் அதிபரான ஏஞ்சலா மெர்கல், ஜெர்மன் நாட்டிற்காக பணிபுரிந்த மக்களை […]
