பிரேசில் அதிபர் குடல் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உலக அளவில் பல்வேறு நாடுகள் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் பிரேசில் நாட்டில் சற்று அதிகமாகவே பாதிப்பு இருந்துள்ளது. இந்த கொரோனா நோய் பரவலை சரியாக கையாளவில்லை என பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனரோ மீது பெரும் புகார்கள் எழுந்துள்ளதால் அவருக்கு கடுமையான அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் இந்த மாதத்தில் தடுப்பூசி […]
