Categories
உலக செய்திகள்

உக்ரைனில் அதிகரிக்கும் போர் பதற்றம்…. நாளை ரஷ்யா செல்லும் இம்ரான்கான்…!!!!

உக்ரைன் நாட்டில் போர் பதற்றத்திற்கு இடையில் பாகிஸ்தான் பிரதமரான இம்ரான்கான் ரஷ்ய நாட்டிற்கு நாளை பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான்கான், இரண்டு நாட்கள் பயணமாக ரஷ்ய நாட்டிற்கு செல்கிறார். கடந்த 23 வருடங்களில் ஒரு பாகிஸ்தான் பிரதமர் அரசாங்க ரீதியாக ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் தடவையாகும். கடந்த 1999-ஆம் வருடத்தில் பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப், ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். அதன்பிறகு, தற்போது தான் பாகிஸ்தான் பிரதமர், […]

Categories
உலக செய்திகள்

“இம்ரான் கானுக்கு ஆப்பு”…. தப்புமா பதவி…. என்ன பண்ண போறாரு….!!

பாகிஸ்தானில் இம்ரான் கானுக்கு எதிராக பேரணி மற்றும் போராட்டங்களை நடத்த உள்ளதாக நாடுளுமன்ற கூட்டத்தில் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.  பாகிஸ்தான் நாட்டிலுள்ள லாகூரில் நவாஸ் முஸ்லிம் லீக், பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சியிலுள்ள பிரதிநிதிகள் ஆகியோர் இணைத்து முக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்றை  நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது. மேலும் அவருக்கு அடுத்ததாக யாரை முன்னிறுத்துவது போன்ற விஷயங்களை உரையாட […]

Categories
உலக செய்திகள்

“ஐஎஸ்ஐ-யின் புதிய தலைவர் நியமனம்!”.. பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் அனுமதி..!!

பாகிஸ்தான் நாட்டின் உளவு அமைப்பாக இருக்கும் ஐஎஸ்ஐ-யின் புதிய தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் நதீம் அன்ஜூம் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அதிபர் இம்ரான்கான் அனுமதி வழங்கியிருக்கிறார். பாகிஸ்தான் அதிபர் இவ்வாறு அனுமதி அளித்ததன் மூலம் மூன்று வாரங்களாக நீடித்து வந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைத்திருக்கிறது. ராணுவம், ஐஎஸ்ஐ தலைவராக இருந்த ஃபயஸ் அகமதிற்கு பதில் நதீம் அன்ஜூம்-ஐ கடந்த 6ஆம் தேதி அன்று நியமனம் செய்தது. எனினும் இந்த விவகாரத்தில் அரசாங்கத்துடன் ராணுவம் ஆலோசித்து முடிவெடுக்கவில்லை என்று நதீம்  நியமிக்கப்பட்ட […]

Categories

Tech |