Categories
மாநில செய்திகள்

Happy News: இனி அரசுவேலை, பதவி உயர்வுக்கு இது செல்லுபடியாகும்…. சூப்பர் அறிவிப்பு….!!

தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் இருந்து முறையான முறையில் 10 மற்றும் 12ஆம் வகுப்புக்குப் பிறகு பட்டப்படிப்பை முடித்த மாணவர்களின் பட்டம் G.O.107 ன் படி மற்ற பல்கலைக் கழகங்களின் பட்டப்படிப்பை போலவே செல்லுபடியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த G.O.242- ன் படி டிஎன்பிஎஸ்சி மூலம் நியமனம் செய்ய செல்லுபடியாகும் என்றும் பதவி உயர்வுக்கும் செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

இந்தியாவிலிருந்து வருவர்களுக்கு அனுமதி கிடையாது.. அதிரடி தடை விதித்த நாடு..!!

நியூசிலாந்து அரசு கொரோனா காரணமாக இந்தியாவிலிருந்து தங்கள் நாட்டிற்கு பயணம் செய்பவர்களுக்கு தற்காலிகத்தடை விதித்திருக்கிறது. நியூசிலாந்து நாட்டின் அதிபர் ஜஸிந்தா ஆர்டெர்ன், தங்கள் நாட்டின் குடிமக்களும், இந்தியாவில் இருந்து வரும் பிற பயணிகளும் நியூசிலாந்திற்குள் வருவதற்கு, ஏப்ரல் 11ஆம் தேதி மாலை 4 மணியளவிலிருந்து ஏப்ரல் 28-ஆம் தேதி வரை தற்காலிக தடை விதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார். இதனிடையே இந்த தடையால் ஏற்படும் நெருக்கடிகளை சமாளிக்கூடிய செயல்பாடுகளையும் அரசு மேற்கொள்ளும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் […]

Categories
உலக செய்திகள்

7 மாதங்கள் கழித்து … மீண்டும் பள்ளி செல்லும் ஈரான் மாணவர்கள்…!!!

ஈரானில் 7 மாதங்களுக்கு பின்னர் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. அவ்வகையில் மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் மற்றும் சவுதியில் கொரோனா பாதிப்பு அதிகளவு காணப்படுகிறது. கிழக்கு மத்திய நாடுகளில் 80 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட ஈரான் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடாக இருக்கின்றது. ஈரானில் கூமில் என்ற புனிதமான நகரில் கடந்த […]

Categories

Tech |