இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் பட்டினியால் வாடும் நிலைக்கு மக்கள் சென்று கொண்டிருக்கின்றன என்று அரசு தெரிவித்துள்ளது. மக்களை மீட்பதற்காக உதவ வேண்டும் என்று சர்வதேச நாடுகளின் நிறுவனங்களுக்கு இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்து வருகிறது. இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்கு தொலைநோக்கு பொருளாதார மற்றும் அரசியல் சட்டத்தின் சீர்திருத்தங்கள் கண்டிப்பாக தேவைப்படுகிறது. அதில் இலங்கை அதிபரின் வானளாவிய அதிகாரத்தை […]
