அனைத்து இந்திய விமான நிலையங்களிலும் அதிநவீன தொழில்நுட்பமானது தேவை. பல்வேறு விமான நிலையங்களில் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கும் குழுக்கள் இருக்கவேண்டும் என்று நாடாளுமன்ற குழு தெரிவித்து இருக்கிறது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உறுப்பினர் விஜயசாய் ரெட்டி தலைமையில், சிவில் விமான போக்குவரத்துத் துறையில் பாதுகாப்பு பற்றிய பிரச்சனைகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது 44 விமான நிலையங்களில் பிடிடிஎஸ் செயல்படவில்லை என நாடாளுமன்றக் குழு கவலை தெரிவித்தது. இது தவிர்த்து தொழில்நுட்பத்தில் வேகமாக மாறி வரும் […]
