அமீரகத்தின் விண்வெளி வீரர்களுக்கு, சர்வதேச விண்வெளி மையத்தை இயக்குவதற்கான சிறப்பு பயிற்சிகள் நாசாவின் டி-38 ஜெட் விமானத்தில் அளிக்கப்பட்டு வருகிறது. அமீரகத்தினுடைய பயிற்சி பெற்ற விண்வெளி வீரர்கள் ஹசா அல் மன்சூரியும், சுல்தான் அல் நியாதியும் ஆவர். இதில் கடந்த 2019 ஆம் வருடத்தில் ரஷ்யாவின் சோயுஸ் விண்கலத்தின் மூலமாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஹசா அல் மன்சூரி சென்று வந்திருக்கிறார். எனினும் சிறந்த பயிற்சியை பெறுவதற்காக தற்போது அமெரிக்காவிற்கு சென்றிருக்கிறார். இதில் நாசாவின் கீழ் இயங்கி […]
