இந்திய வீரர்களை எல்லையிலிருந்து துரத்த சீனா அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்தியதாக பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே இமயமலை எல்லை பகுதியில் தற்போது சண்டை நடைபெற்று வருகிறது. இதில் இமயமலை பகுதியிலிருந்து இந்திய ராணுவத்தினரை விரட்ட சீன ராணுவம் பயங்கர ஆயுதம் ஒன்றை பயன்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. துப்பாக்கிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட பகுதியில் இருந்து சீனா அந்த தடையை மீறாமல் இந்திய ராணுவ வீரர்களை துரத்தியதாக பேராசிரியர் தெரிவித்துள்ளார். சீனா பயன்படுத்திய அந்த மின்காந்த […]
