Categories
சினிமா

பிரபல டான்ஸ் மாஸ்டர் இயக்கத்தில்…. “ஹே சினாமிகா”…. வெளியான டிரைலர்….!!!!!

பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் “ஹே சினாமிகா” என்ற புதிய படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.  சினிமா துறைகளில் அனைத்து தென்னிந்திய மொழிகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பல்லாயிரக்கணக்கான திரை பாடல்களுக்கு சிறப்பாக நடனம் அமைத்து கொடுத்தவர் பிருந்தா மாஸ்டர். மேலும் நாடு முழுவதும் இருக்கும் பிரபல கலைஞர்கள் அனைவரும் “மாஸ்டர்” என்று பாசம் கலந்த மரியாதையுடன் அழைக்கும் நபர். இவர் தற்போது “ஹே சினாமிகா” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனர் ஆகியுள்ளார். இப்படத்தில் துல்கர் சல்மான், காஜல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹேய்….”அழுமூஞ்சி” ஏன் இப்படி போகுது முகம்… கலாய்த்து தள்ளிய துல்கர் சல்மான் …!!

துல்கர் சல்மான் அதிதிராவ்வை கலாய்த்து பிறந்த நாள் வாழ்த்து கூறி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். துல்கர் சல்மான் முன்னணி நடிகராக வளம் வருகிறார் . இவர் தற்போது ‘ஹே சினாமிகா’ என்கிற படத்தில் நடிக்கிறார்.கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நூற்றுக்கணக்கான படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றிய  டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இந்த படத்தை இயக்குகிறார். கதாநாயகிகளாக காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ்  நடிக்கின்றனர். கொரோனா தாக்கம் ஏற்படுவதற்கு முன்பே படப்பிடிப்பு தொடங்கி சில நாட்களுக்கு […]

Categories

Tech |