Categories
இந்திய சினிமா சினிமா

டைரக்டர் தங்கர்பச்சான் படத்தில் இணைந்த “அருவி” பட நடிகை…. வெளிவரும் தகவல்கள்….!!!!

தன் மகன் விஜித் பச்சான் நடிக்கும் “டக்குமுக்கு திக்கு தாளம்” என்ற திரைப்படத்தை டைரக்டர் தங்கர்பச்சான் இயக்கி முடித்துள்ளார். இப்போது “கருமேகங்கள் கலைகின்றன” என்ற திரைப்படத்தை அவர் இயக்கி வருகிறார். யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் இயக்குனர்கள் பாரதிராஜா, கவுதம் மேனன் போன்றோரும் நடிக்கின்றனர். இந்நிலையில் “கருமேகங்கள் கலைகின்றன” திரைப்படத்தில் அருவி படத்தில் நடித்த அதிதி பாலனும் இணைந்துள்ளார். அதாவது ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் இதற்கு முன் தங்கர்பச்சான் இயக்கிய […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஏன் நான்கு வருடங்களாக நடிக்கவில்லை…? அதிதி பாலன் விளக்கம்….!!!

பிரபல நடிகை அதிதி பாலன் நான்கு வருடங்களாக ஏன் சினிமாவில் நடிக்கவில்லை என்பதற்கான விளக்கத்தை அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் அதிதி பாலன் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘அருவி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக இத்திரைப்படத்தில் அதிதி பாலன் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. மேலும் இப்படத்திற்காக அவர் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார். ஆனால் நடிகை அதிதி பாலன் இந்த படத்தை தொடர்ந்து ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கைவிட்ட தமிழ் சினிமா…. தாங்கி பிடிக்கும் படவாய்ப்பு…. கலக்கும் அருவிப்பட நடிகை …!!

தமிழ் திரை உலகில் வித்தியாசமான படங்களில் நடித்த அதிதி பாலன் பிரபல நடிகருடன் கை கோர்க்கிறார்.   அதிதி பாலன் அருவி படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் அறிமுகம் ஆனார். இந்த படம் வித்தியாசமான கதைகளம் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும். இந்த படம் ரசிகர்கள் இடையில் பெரும் வரவேற்பு பெற்று வந்தாலும்,  தமிழ் பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. ஆனால் மலையாள திரை உலகம் அவருக்கு வாய்ப்பை தந்துள்ளது. அந்த வகையில் கடந்த வருடம் படவேட்டு என்கிற படத்தில் நிவின்பாலிக்கு […]

Categories

Tech |