தமிழகத்தில் வீட்டு வரி, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்து இன்று தமிழக முழுவதும் அதிமுக போராட்டம் நடத்துகிறது. அதிமுகவின் ஒற்றை தலைமையாக இபிஎஸ் பதவி ஏற்ற பின் நடக்கும் முதல் போராட்டம் இதுவாகும். இதனையொட்டி கட்சி ரீதியாக அனைத்து மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். புதிய மா.செக்கள் நியமிக்கப்படாத ஐந்து மாவட்டங்களில் மட்டும் நாளை போராட்டம் நடக்கிறது. இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்தியில், வீட்டு வரி உயர்வு முதல் மின் […]
