குஜராத் மாநிலத்தில் Prahlad Jani என்பவர் தனது 7 வயதில் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு எதையுமே சாப்பிடாமல் தொண்ணூத்தி ஒரு வயது வரை உயிர் வாழ்ந்து இறந்துவிட்டார். எண்பத்தி நான்கு வருடங்களாக உணவு உண்ணாமல் தண்ணீர் அருந்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது. அம்பா தேவி அவரை பார்த்துக் கொள்வதாகவும் அவர் உயிர் வாழ உணவும் தண்ணீரும் தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இவர் இப்படி இருப்பதை அறிந்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கீழ் வரும் DIPAS விஞ்ஞானிகள் […]
