இதயம் இல்லாத பெண் ஒருவர் செயற்கை இதயத்தை தனது முதுகில் சுமந்து வாழ்ந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சல்வா ஷூசைன் என்ற இதயம் இல்லாத பெண், செயற்கை இதயத்தை தனது முதுகில் பையில் சுமந்து வாழ்ந்து வருகிறார். 29 வயதில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவர், தனது 6.8 கிலோ எடையுள்ள இரண்டு பேட்டரிகள் கொண்ட ஒரு சாதனம் உள்ள பையை சுமந்து தான் எப்போதும் இருப்பார். இந்தப் பை ஒரு மின்சார மானிட்டர் மற்றும் ஒரு […]
