பெண்ணின் வயிற்றிலிருந்து 55 பேட்டரிகளை அகற்றிய மருத்துவர்களை பலரும் பாராட்டி வருகின்றனர். அயர்லாந்து நாட்டில் உள்ள ஒரு பகுதியில் 66 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளும் வகையில் 50-க்கும் மேற்பட்ட ஏஏ மற்றும் ஏஏஏ ரக பேட்ரிகளை விழுங்கியுள்ளார். இதுகுறித்து அயர்லாந்து நாட்டின் உள்ள மருத்துவ நாளிதழான தீ ஹப் போஸ்டில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அந்த பெண் வின்சென்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது வயிற்றுப் […]
