ஈரோடு உழவர் சந்தையில் மனித கை விரல்களைப் போன்ற உருவம் கொண்ட கேரட்டை பொதுமக்கள் வியப்புடன் பார்த்துச் சென்றார்கள். ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் கோபி சாலையில் உழவர்சந்தை ஒன்று செயல்பட்டு வருகின்றது. அங்கு விவசாயிகள் குழு மூலமாக ரமேஷ் என்பவர் காய்கறிகள் விற்பனை செய்து வருகிறார். அவர் சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் மலைப்பகுதியில் உறவினர் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து கேரட் சாகுபடி செய்து வந்துள்ளார். அதில் விளைந்த கேரட்டுகளை அறுவடை செய்து நேற்று சத்தியமங்கலம் உழவர் சந்தைக்கு […]
