மத்தியப் பிரதேசத்தின் ஜஓரா என்ற பகுதியை சேர்ந்தவர் ஷாஹின் என்ற இளம்பெண். இவருக்கு 2 தலைகள், 3 கைகளைக் கொண்ட குழந்தை பிறந்துள்ளது. இவர் பிரசவத்திற்காக அங்குள்ள ரத்லாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அவருக்கு 2 தலை, 3 கைகளுடன் கூடிய குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் ஷாஹினின் உடல் நிலை மோசமாக இருப்பதால், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது குழந்தையின் தாய், ரத்லாம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குழந்தை மட்டும், இந்தூர் […]
