Categories
பல்சுவை

அம்மாடியோ இத்தனை கோடியா?…. கடந்த அக்டோபரில் களைகட்டிய ஆன்லைன் விற்பனை…. கேட்டா தலையே சுத்துது….!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மையமாகிவிட்டது. மக்கள் அனைவரும் இருந்த இடத்தில் இருந்து கொண்டே எந்த ஒரு பொருளையும் வாங்குகின்றனர். குறிப்பாக amazon மற்றும் flipkart உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் அதிக அளவு பொருட்களை வாங்குகிறார்கள். அதிலும் பண்டிகை காலங்களில் சொல்லவே வேண்டாம். கூட்ட நெரிசலில் சிக்கி அலை மோதுவதை விட வீட்டில் இருந்தே எளிதில் பொருட்களை வாங்குகிறார்கள். இந்த நிலையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு கடந்த அக்டோபர் மாதத்தில் 76 ஆயிரம் கோடிக்கு மின்னணு […]

Categories
ஆட்டோ மொபைல்

மார்ச் மாதம் அதிகம் விற்கப்பட்ட கார் எது தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

இந்தியாவில் மக்கள் புதிய கார்களை வாங்குவதற்கு அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி ரக கார்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி மாருதி சுஷுகி-யின் வாகன் ஆர் கார் 24,634 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து  மாருதி சுஸூகியின் டிஜையர் 18,623 யூனிட்டுகள் விற்பனை செய்யபட்டுள்ளது. அடுத்து  மாருதி சுஸூகியின் பலேனோ 14,520 யூனிட்டுகள் விற்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் அதிகம் விற்கப்பட்ட கார்களில் முதல் 3 […]

Categories
பல்சுவை

வெறும் 5 நாட்களில் 20 லட்சம் ஸ்மார்ட் போன்கள் விற்பனை… அப்படி என்ன ஸ்பெஷல்னு நீங்களே பாருங்க…..!!!!

அமேசான் ஃப்ளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் அக்டோபர் மாதம் தொடங்கியதும் பண்டிகை சீசனை முன்னிட்டு தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கும்காலத்தில் ஸ்மார்ட்போன் போன்ற பொருட்களை குறைந்த விலைக்கு வாடிக்கையாளர் வாங்கலாம். மேலும் கேஷ்பேக் போன்ற சலுகைகளும் அறிவிக்கப்படும். இந்த சலுகைகளை பலர் எதிர்பார்த்து ஸ்மார்ட்போன்களை வாங்குவார்கள். இதன் மூலமாக ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு விற்பனையில் அதிக லாபம் கிடைப்பது வழக்கம். இதன் மூலமாக சீனாவைச் சேர்ந்த ஜியோமி நிறுவனம் அதிக ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இந்த […]

Categories

Tech |