தபால் அலுவலகங்களில் மக்களின் வசதிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மாதாந்திர வருமான திட்டம் ஒரு சிறு சேமிப்பு திட்டம் ஆகும்.இந்த திட்டத்தில் நீங்கள் ஒரு முறை மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். இதன் முதிர்வு காலம் ஐந்து வருடங்கள். அதன் பிறகு நீங்கள் உத்தரவாதமான மாத வருமானத்தை ஒவ்வொரு மாதமும் பெறுவீர்கள். இந்த திட்டத்தில் நீங்கள் ஒற்றை மற்றும் கூட்டு கணக்கு என இரண்டையும் திறந்து கொள்ளலாம். அதில் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதலீட்டில் […]
