கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற உலகிலேயே அதிக வயதான முதியவர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சடுர்நினோ டி லா ஃபுயன்டே என்ற 112 வயது முதியவர் ஸ்பெயின் நாட்டில் கடந்த 1909 ஆம் வருடத்தில் பிறந்திருக்கிறார். அந்த சமயத்தில் அந்நாட்டில் 5 கோடி மக்கள் ஸ்பானிஸ் காய்ச்சலால் பலியாகினர். அப்போது அந்த பெருந்தொற்றிலிருந்து இவர் தப்பியிருக்கிறார். மேலும், தன் 13 வயதிலேயே சூ தொழிற்சாலையில் பணிபுரிய தொடங்கியிருக்கிறார். இவருக்கு, எட்டு பிள்ளைகள், 14 பேரப்பிள்ளைகள் மற்றும் 22 கொள்ளுப்பேரப் பிள்ளைகள் […]
