இபிஎப் வாரியம் சமீபத்தில் 2021-22 நிதியாண்டிற்கான இபிஎஃப் விகிதத்தை 8.5% லிருந்து 8.1% ஆக குறைத்தது. இது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இபிஎஃப் இப்போது தன் முதலீட்டாளர்களுக்கு அதிக வருமானத்தை வழங்க திட்டமிட்டுள்ளது. பங்குச்சந்தையில் முதலீட்டு வரம்பு அதிகரிப்பது குறித்து இபி எஃப்ஓ வாரியம் விரைவில் முடிவு எடுக்கப்படும். வருகின்ற ஜூலை 29 மற்றும் 30ஆம் தேதியில் இபிஎஃப்ஓ வாரியம் கூடுகிறது. இதில் பங்குச்சந்தை மற்றும் தொடர்புடைய தயாரிப்புகளில் தற்போதுள்ள முதலீட்டு வரம்பை 15% லிருந்து 20% உயர்த்துவதற்கான […]
