Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ் சினிமாவில் 2022-ல் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்திய திரைப்படங்கள்…. டாப் 10 லிஸ்ட் இதோ….!!!!!

தமிழ் சினிமாவில் வருடம் தோறும் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் ரிலீஸ் ஆனாலும் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே மக்கள் மனதை வென்று பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைக்கிறது. அந்த வகையில் 2022-ம் ஆண்டில் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் சாதனை புரிந்த டாப் 10 தமிழ் திரைப்படங்கள் குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி இந்த வருடம் ரிலீஸ் ஆன திரைப் படங்களில் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் வேட்டை நடத்திய படங்களில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“2022-ல் அதிக வசூல்”…. தமிழ் படங்களில் டாப் 4 லிஸ்ட்…. பிரபல விநியோகஸ்தர் சொன்ன தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் சமீப காலமாகவே ரிலீஸ் ஆகும் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அந்த வகையில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம், மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம், பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே திரைப்படம் போன்றவைகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இந்நிலையில் 2022-+ம் ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் படங்கள் குறித்த தகவலை பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார். அவர் கூறியபடி […]

Categories
மாநில செய்திகள்

“தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிக வசூல்” மதுபான கடைகளுக்கு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு‌….!!!!

மதுபான கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் மதுபான கடைகளில் விற்பனையானது தற்போதிருந்தே அமோகமாக நடைபெற்று வருகிறது. அதன் பிறகு மது வாங்க வருபவர்களிடம் குவாட்டருக்கு 20 முதல் 30 ரூபாய் வரை கூடுதலாக வசூலிப்பதாக தற்போது புகார் எழுந்துள்ளது. இதில் காரணமாக டாஸ்மாக் நிறுவனம் தற்போது ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மது வாங்க வருபவர்களிடம் கூடுதலாக பணம் வசூலித்தால் பணியாளர்களின் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அம்மாடியோ இவ்வளவு…. மொய் விருந்தில் 10 கோடி வசூல்…. தமிழக வரலாற்றில் இதுவே முதல்முறை….!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைமடை பகுதியான பேராவூரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிள் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக மொய் விருந்து விழா நடத்தப்பட்டு வருகிறது. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள், வீடு கட்டுதல், விவசாய நிலங்கள் வாங்குதல், தொழில் முதலீடு,கல்வி செலவு உள்ளிட்ட பெரிய அளவில் பண தேவை இருக்கும் சமயத்தில் அப்பகுதியினர் மொய் விருந்து நடத்துவது வழக்கம். அவ்வகையில் பேராவூரணி தொகுதி திமுக எம்எல்ஏ அசோக்குமார் 100 கிடா வெட்டி பத்தாயிரம் பேருக்கு அசைவ விருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடி தூள்…. ‘BEAST’ முதல் நாள் வசூல் இவ்வளவா?…. வெளியான தகவல்….!!!

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார். இந்த படம் நேற்று வெளியானது.படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலவிதமான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். நெரிசல் திலீப்குமார் இதனை இயக்கியுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் பீஸ்ட் படம் வெளியானது. படத்தின் வெளியீட்டை விஜய் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று […]

Categories

Tech |