டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்களை (1,065) எடுத்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி நேற்று முறியடித்தார். ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் விறுவிறுப்பான நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய சூப்பர் 12 போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதியது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி விராட் கோலி, கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 184 ரன்கள் […]
