அமீரக அரசானது பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெறக்கூடிய பிறநாட்டு மாணவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் 10 வருடத்திற்கான கோல்டன் விசா அளிப்பதாக அறிவித்திருக்கிறது. அமீரகத்தில் கடந்த 2019 ஆம் வருடத்திலிருந்து பிற நாட்டு மக்களை ஈர்க்கும் படி, நீண்ட காலங்களுக்கான கோல்டன் விசா அறிமுகப்படுத்தப்பட்டது. ஐந்து முதல் பத்து வருடங்கள் வரை உபயோகிக்கும் வகையில் இந்த விசா அளிக்கப்பட்டது. மேலும், தற்போதுவரை, அமீரகத்தின் விசா வைத்துள்ள பல்கலைகழகத்தின் மாணவர்கள் அல்லது அமீரகத்தின் விசாவில் பிற நாட்டில் பயின்றுவரும் மாணவர்கள் […]
