அர்ஜென்டினா கருக்கலைப்பிற்கு அனுமதியளித்து புதிய சட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. லத்தீன் அமெரிக்காவில் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ள நாடு அர்ஜென்டினா. இந்நிலையில் தற்போது அர்ஜென்டினா ஒரு புதிய சட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது பெண்கள் தங்கள் கர்ப்பத்தின் 14-வது வாரம் வரை கருவை கலைக்கலாம் என்பதாகும். மேலும் லத்தீன் அமெரிக்காவிலேயே கருக்கலைப்பிற்கு அங்கீகாரம் அளித்த முதல் நாடு அர்ஜென்டினா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாதத்தின் தொடக்கத்தில் The chember of deputies, கருக்கலைப்பு மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனைத்தொடர்ந்து […]
