பொதுவாக சினிமா நட்சத்திரங்கள் பல்வேறு பார்ட்டிகளில் கலந்து கொள்வார்கள். குறிப்பாக பாலிவுட் பிரபலங்கள் அடிக்கடி பார்ட்டிகளில் கலந்து கொள்வார்கள். இது தொடர்பான புகைப்படங்களும் அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியாகும். இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராக வலம் வருபவர் கரண் ஜோகர் ஒரு பார்ட்டி கொடுத்துள்ளார். இந்த பாரட்டியில் ஆர்யன் கான், அனன்யா பாண்டே உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். அதன் பிறகு நடிகர் சோகேல் கானின் முன்னாள் மனைவி சீமா சஜ்தேவும் கலந்து கொண்டார். […]
