தேசிய ஓய்வூதிய திட்டம் குறித்து இதுவரை தெரிந்து கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை. இனியாவது தெரிந்து கொண்டு பயன் பெறுங்கள். என்.பி.எஸ் என்பது சந்தையுடன் இணைக்கப்பட்ட ஒரு முதலீடு திட்டம்.இதில் PPF அல்லது EPF ஐ விட சற்றே அதிக வருவாயை நீங்கள் பெறலாம். அதிலும் அதிகமான வட்டியையும் நீங்கள் இதில் பெற முடியும். இப்போது உங்களுக்கு 25 வயது என எடுத்து கொள்ளுங்கள் 60 வயதில் பென்சன் கிடைக்க, தினமும் ரூ. 150 சேர்த்து மாதம் ரூ. […]
