அட்லஸ் விபிஎன் என்ற நிறுவனம் தற்போது ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி சமூக வலைதளங்களில் அதிக பாதிப்புகளை கொண்டது என்றால் கூகுள் குரோம் என்று கூறியுள்ளது. இந்த கூகுள் குரோமில் CVE 2022-3318, CVE 2022-3314, CVE 2022-3309, CVE 2022-3307 போன்ற பல்வேறு பாதிப்புகள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன் பிறகு நடப்பாண்டில் மட்டும் 303 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக 3159 பாதிப்புகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதில் பாதிப்புகள் இருக்கிறது என்று கூறப்பட்டாலும் […]
