இன்ஸ்டாகிராமில் அதிகம் பின்தொடரும் நடிகைகளில் சமந்தா முதலிடத்தை பிடித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. இவர் நடிப்பில் தமிழில் அண்மையில் வெளியான திரைப்படம் காத்துவாக்குல 2 காதல். இவர் கணவர் நாக சைதன்யாவை பிரிந்ததிலிருந்து திரைப்படங்களில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றார். தற்பொழுது படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். இவர் இணையத்தில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் […]
