உலகில் உள்ள அனைத்து நகரங்களையும் விட அதிக பணக்காரர்களை கொண்ட நகரம் சீனாவின் தலைநகர் பெய்ஜிங் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் தலைநகர் பெய்ஜிங் தான் தற்போது உலகிலுள்ள அனைத்து நகரங்களையும் விட அதிக பணக்காரர்களை கொண்டிருப்பதாக போர்ப்ஸ் சமீபத்தில் வெளியிட்ட இந்த வருடத்திற்கான பணக்காரர்களின் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில் மட்டும் பெய்ஜிங்கில் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்ததால் தற்போது மொத்த எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது என்று போர்ப்ஸ் தெரிவித்திருக்கிறது. இதனால் உலகிலேயே […]
