ஒரே வருடத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் ஜெய். விஜய் நடிப்பில் வெளியான பகவதி திரைப்படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் ஜெய். இவருக்கு சுப்பிரமணியபுரம் திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. பிளாக் பஸ்டர் ஹிட் அடித்து வெற்றி பெற்றது. இதையடுத்து வாமனன், அதே நேரம் அதே இடம், கோவா, அவள் பெயர் தமிழரசி, கனிமொழி, அர்ஜுனன் காதலி, எங்கேயும் எப்போதும் என முப்பதுக்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த வருடம் மட்டும் இவர் […]
