ஸ்மார்ட் போன் சார்ஜ் ஆக அதிகநேரம் எடுத்துக்கொள்கிறது எனில், நீங்கள் முன்னச்சரிக்கையாக சில விஷயங்களை கவனத்தில்கொள்ள வேண்டும். சார்ஜ் சீக்கிரம் தீர்ந்துவிட்டால், ஸ்மார்ட் போனில் இணையபாதுகாப்பை மேம்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். வைரஸ், ஹேக்கர்கள் ஊடுருவல் இருப்பின் பேட்டரி சீக்கிரம் காலியாகி விடும். அதற்கேற்ற தரமான சாப்ட்வேர்களையும் நீங்கள் கண்டிப்பாக இன்ஸ்டால் செய்து இணைய திருட்டிலிருந்து உங்களை தற்காத்துக்கொள்ளுங்கள். பழைய சார்ஜரை தூக்கிபோட்டு விட்டு 20-வாட் பவர் அடாப்டர் கொண்ட சார்ஜரை பயன்படுத்துங்கள். ஐபோன் 8(அ) அதற்குப் […]
