அதிக நாட்கள் உணவு இல்லாமல் உயிர் வாழக்கூடிய 2 உயிரினங்கள் பற்றி பார்க்கலாம். ஆப்பிரிக்காவில் Lungfish என்றழைக்கப்படும் நுரையீரல் மீன்கள் வாழ்கிறது. இந்த மீன்கள் குளங்களில் தண்ணீர் வற்றும் போது மண்ணுக்கு அடியில் ஒரு கூட்டை உருவாக்கிக் கொண்டு புதைந்து கொள்ளும். இப்படி கூட்டுக்குள் இருக்கும் போது Lungfish எந்த ஒரு உணவும் சாப்பிடாது. இப்படி சாப்பிடாமல் இருந்தால் கூட 4 வருடங்கள் வரை அந்த மீன்களால் உயிர் வாழ முடியும். இந்நிலையில் மண்ணுக்கு அடியில் புதைந்திருக்கும் […]
