கொரோனா 4வது அலைக்கு இடையில் இப்போது குழந்தைகளை குறி வைக்கும் தக்காளி காய்ச்சலானது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. கேரள மாநிலத்தில் இப்போது 82 நபர்களுக்கு தக்காளிகாய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. அதிலும் குறிப்பாக இந்த நோய் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது. சென்ற 2020 ஆம் வருடம் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டது. இப்போதுவரை இந்த வைரஸ் பரவல் முழுமையாக ஒழிக்க முடியவில்லை. கொரோனா வேக்சின் பணிகள் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக வைரஸ் பாதிப்பை தற்போதுதான் […]
