சீனாவில் இருக்கும் பிரபல உணவகத்தில் அதிகமாக சாப்பிட்டுக்கொண்டே இருந்த நபரை இனி உணவகத்திற்குள் வரக்கூடாது என்று உணவக உரிமையாளர் கருப்பு பட்டியலில் இணைத்துள்ளார். சீன உணவகங்களில் பஃபே என்ற முறையில் ஒரு நபர் குறிப்பிட்ட தொகையை செலுத்திவிட்டு அங்கிருக்கும் பல வகை உணவுகளை அளவின்றி உண்ணலாம். இந்நிலையில் அங்குள்ள பிரபல உணவகத்திற்கு காங் என்ற யூடியூபர் வழக்கமாக செல்வாராம். இவர் அதிகமாக சாப்பிடக் கூடியவர். இந்நிலையில், சமீபத்தில் அந்த உணவகத்திற்கு சென்ற காங், அதிகமான உணவு வகைகளை […]
