உலக அளவில் அதிக சராசரி சம்பளம் வாங்கும் நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. CEOWORLD இதழ் உலக அளவில் அதிக சராசரி சம்பளம் வாங்கும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி சுவிட்சர்லாந்து அதிக சராசரி சம்பளம் வாங்கும் நாடுகளில் முதலிடத்தை பிடித்துள்ளது. இங்கு மாதம் நிகர சராசரி சம்பளமாக 6142.10 அமெரிக்க டாலர்கள் வாங்கப்படுகிறது. அதன்பிறகு சிங்கப்பூர் 2-வது இடத்தை பிடித்துள்ளது. இங்கு 4350.79 அமெரிக்க டாலர்கள் மாதம் நிகர சராசரி சம்பளமாக வாங்கப்படுகிறது. இதனையடுத்து ஆஸ்திரேலியா 3-வது […]
