FIFA 2022: கத்தார் நாட்டில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியானது நவம்பர் 20-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இப் போட்டியில் 32 நாடுகள் பங்கேற்கும் நிலையில், உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் தற்போதிருந்தே கத்தார் நாட்டிற்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். அதன் பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டியில் அதிக முறை கோப்பையை வென்ற அணியாக பிரேசில் இருக்கிறது. இந்த அணி கடந்த 1958, 1962, 1970, 1994, 2002 போன்ற ஆண்டுகளில் கோப்பையை வென்று 5 முறை […]
