அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கும் சீனாவில் சில வருடங்களுக்கு முன்பு ஒரு குழந்தை விதி கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு அந்நாட்டில் பிறப்பு விகிதம் வருடத்திற்கு வருடம் குறைந்து கொண்டே வந்ததால் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு குழந்தை விதி ரத்து செய்யப்பட்டு கடந்த ஆண்டு மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள தம்பதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இருந்தாலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்துள்ளது.இந்நிலையில் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் தம்பதிகளுக்கு அரசு […]
