சமீப நாட்களாக சூரியனை விட்டு பூமி அதிக தொலைவிற்கு செல்லும், அதனால் அதிக குளிர் ஏற்படும் என்று பரவி வரும் தகவல் முற்றிலும் வதந்தி என்று அறிவியல் பலகை அமைப்பினுடைய மாநில ஒருங்கிணைப்பாளர் கூறியிருக்கிறார். சமீப நாட்களாக இணையதளங்களில் ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. அதாவது இன்னும் சில நாட்களில் பூமி சூரியனை விட வெகு தூரத்திற்கு சென்று விடும் என்றும் அதனால் குளிர் கடுமையாக இருக்கும் என்றும் தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. இது குறித்து […]
