உலக அளவில் அதிக வசூல் சாதனை படைத்து முதலிடத்தில் இருக்கும் திரைப்படம் அவதார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாரான நிலையில் டிசம்பர் 16-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வீடியோக்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் அவதார் படத்தின் டிக்கெட் முன்பதிவை தியேட்டர்கள் தொடங்கியுள்ளது. தற்போதிருந்தே ரசிகர்கள் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து வரும் நிலையில் […]
