இந்தியாவில் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்காக மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இதற்காக பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதால் விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளின் பொருளாதாரம் நலனுக்காக ஒரு பெரிய விஷயத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். கிராம மக்களின் வருமானத்தை அதிகரிக்க கிசான் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு எளிதாக கடன் வழங்க வேண்டும் என்று பொதுத்துறை வங்கிகளுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் […]
