Categories
உலக செய்திகள்

ஒரு போலியான ஓவியம் …. ஆன்லைன்ல இவ்ளோ கோடிக்கு ஏலத்துல போச்சா …ஆச்சரியப்பட வைத்த சம்பவம் …!!!

 மோனலிசா ஓவியம் ஒன்று இணையத்தில் சுமார் 25 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது  ஆச்சரியத்தை  ஏற்படுத்தி உள்ளது . பிரான்சில் பாரிஸ் நகரை சேர்ந்த ரேமண்ட் ஹெக்கிங் என்பவர் கடந்த 1953 ஆம் ஆண்டு ஒரு கடையிலிருந்து மோனாலிசா ஓவியம் ஒன்றை வாங்கி உள்ளார். அந்த ஓவியம் காண்பதற்கு லியோனார்டோ டாவின்ஸி வரைந்த  ஓவியம் போல இருந்ததால் இதை உண்மை என நினைத்து வாங்கி வந்துள்ளார். இந்த நிலையில் இந்த ஓவியத்தை இணையத்தில் ஏலம் விட்டுள்ளார்.ஆனால் அந்த ஓவியம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அம்மாடியோ!… ஒரு ஐபிஎல் வீரருக்கு இவ்வளவு சம்பளமா?… நம்பவே முடியல…!!!

உலக அளவில் புகழ்பெற்ற ஐபிஎல் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுக்கு கொடுக்கப்பட்ட ஊதியம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் போட்டிகளில் மிக முக்கியமான போட்டியாக ஐபிஎல் போட்டி காணப்படுகிறது. ஐபிஎல் போட்டிகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்களும் பங்கு பெறுவதால் இந்தப் போட்டிக்கான ரசிகர் பட்டாளம் பெருமளவில் காணப்படுகிறது. இந்த ஐபிஎல் தொடர் சென்னை, மும்பை, டெல்லி ,பஞ்சாப், ராஜஸ்தான், ஹைதராபாத், பெங்களூர்,கொல்கத்தா  உட்பட 8 அணிகள் உள்ளன. அண்மையில் சென்னையில் நடந்த 2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் […]

Categories

Tech |