பிரிட்டனில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 915 நபர்கள் மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன், தற்போது வரை கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. இதனால் கடுமையான விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்திற்குள் கொரோனா பாதிப்பால் 915 நபர்கள் இறந்துள்ளனர். இதனால் பிரிட்டனில் ஒட்டுமொத்தமாக கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரமாக அதிகரித்துள்ளது. மேலும் சுமார் 20,364 பேர் கடந்த 24 மணி […]
