கொரோனா பாதிப்பில் உலகளவில் இந்தியா புதிய உச்சம் பெற்றுள்ளது மக்களை கவலை கொள்ள வைத்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 4 லட்சத்து 45 ஆயிரத்து தாண்டியுள்ளது. உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கொரோனவைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டைந்தோர் எண்ணிக்கை 82 லட்சத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 43 லட்சத்து […]
