Categories
தேசிய செய்திகள்

உத்தரகாண்ட் மாநிலத்தில் திடீர் மேகவெடிப்பு….. வெளுத்து வாங்கிய மழை….. 4 பேர் உயிரிழப்பு….!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் மேக வெடிப்பு காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 10 பேர் காணாமல் போய் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தில் உள்ள ராய்ப்பூர் பகுதியில் சர்க்கேட் கிராமத்தில் இன்று அதிகாலை 2:40 மணியளவில் மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால் பலத்த மழை அங்கு கொட்டி தீர்த்தது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மீட்பு குழுவினர் உடனடியாக அங்கு விரைந்து சென்று கிராமங்களில் தவித்து […]

Categories
உலக செய்திகள்

அதிகாலைப் பொழுதில்… 20 வினாடிகள்… அலறித் துடித்த பொதுமக்கள்…. பிரபல நாட்டில் ஏற்பட்ட பயங்கரம்…!!

தைவானில் நேற்று அதிகாலையில் 20 வினாடிகள் நீடித்த மிகவும் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு தைவானிலுள்ள கடற்கரை பகுதியில் நேற்று அதிகாலைப் பொழுது சுமார் 20 வினாடிகள் நீடித்த மிகவும் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இந்த மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் கடலோரத்தின் கிழக்கு பகுதியில் 64 கிலோமீட்டர் தொலைவினை மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

திக்… திக்… திக்… பொதுமக்கள் உறங்கிக்கொண்டிருந்த வேளை…. பிரபல நாட்டில் நடந்தது என்ன…. தகவல் வெளியிட்ட தேசிய மையம்….!!

தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றிய ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க வியல் மையம் தெரிவித்துள்ளது. தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றிய ஆப்கானிஸ்தானில் பைசாபாத் என்னும் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்திலிருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் இன்று அதிகாலையில் பொது மக்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பொருள் சேதங்கள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. இந்த தகவலை தேசிய நிலநடுக்க வியல் […]

Categories
லைப் ஸ்டைல்

காலையில் வேகமா எழுந்திருக்கணுமா….” அது நம்ம கையில தான் இருக்கு”… அதுக்கு சில எளிய டிப்ஸ்..!!

காலை வேளையில் நல்ல தூக்கம் வரும் பொழுது எழுந்து கொள்வது என்பது பலருக்கும் மிகவும் கடினமான விஷயம். ஆனால் அதிகாலையில் எழுவது மிகவும் நல்லது. வெயில் காலம் ஆனாலும், குளிர் காலம் ஆனாலும் காலையில் சோர்வடையாமல் எழுந்திருக்க உங்களுக்கான டிப்ஸ் 1.அலாரம் வைத்து எழுவதற்கு பதிலாக நீங்கள் உங்கள் உடலை ஒரு அலாரமாக மாற்ற வேண்டும். தொடர்ந்து பத்து நாட்கள் ஒரே நேரத்தில் தூங்கி, ஒரே நேரத்தில் எந்திரிக்க வேண்டும். 2.இரவில் லேசான மற்றும் ஆரோக்கியமான உணவை […]

Categories
லைப் ஸ்டைல்

அல்சர் பிரச்சனையா…? ஒரு டம்ளர் தண்ணீர் குடிங்க….!!

தினமும் அதிகாலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு அதிகாலையில் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதனால் ரத்தத்தில் இருக்கும் சிவப்பணுக்கள் வளர்ச்சி பெற்று அதிகளவில் ஆக்சிஜனை உள்ளிழுக்கும் இதனால் நாள் முழுவதும் சோர்வாகாமல் புத்துணர்ச்சியாக இருக்க முடியும். உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால் தினமும் அதிகாலை ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதனால் நீர்சத்து அதிகரிக்கும். தினமும் காலை ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதனால் அல்சர் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகள் குணமாகும் […]

Categories

Tech |